அதிக நைஜீரிய பெண்கள் மற்றும் தஞ்சம் கோருவோர் கடத்தப்படுகின்றனர்

0
547
Nigerian women asylum seekers trafficked, Nigerian women asylum seekers, Nigerian women asylum, Nigerian women, Tamil Swiss news, Swiss Tamil news

(Nigerian women asylum seekers trafficked)

கடந்த ஆண்டு சூரிச் பிராந்தியத்தில் தஞ்சம் கோருவோர் மற்றும் மனித உரிமை மீறல்களின் விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என வருடாந்திர புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

சூரிச் நகரில் அமைந்திருக்கும் புலம்பெயர் மகளிர்ருக்கான FIZ ஆலோசனை மற்றும் ஆதரவு சங்கம், 2017 ஆம் ஆண்டில் 228 மனித கடத்தல் வழக்குகளை கையாண்டது என திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் புகலிடம் கோருவோரின் விகிதம் 10% இலிருந்து 34% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nigerian women asylum seekers trafficked, Nigerian women asylum seekers,  Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites