Yakult புதிய விளம்பரத் தூதராகவுள்ள ஜோசஃப் ஸ்கூலிங்!!

0
676
new advertising deliver Joseph S coaling

( new advertising deliver Joseph S coaling)

உள்ளூர் பிரபல பானமான yocurt -டின் புதிய விளம்பரத் தூதராக சிங்கப்பூரின் தேசிய நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling)  நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , தொலைக்காட்சி, பத்திரிகை, சமூக ஊடகங்களில்  இடம்பெறும், Yakult-டின் அனைத்து விளம்பர இயக்கங்களிலும் அவர் இடம்பெறுவார், அந்தப் புதிய ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டு நிறைவுடையும்.

மற்றும் , ஏற்கனவே, ஜோசஃப் ஸ்கூலிங், இந்த ஆண்டுத் தொடக்கத்தில், Hugo Boss நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

tags:-new advertising deliver Joseph S coaling

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**