(men force road rob car set fire)
Steenwijk இலிருந்து 38 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தவேளை இனம் தெரியாத சில நபர்கள் சாலை ஓரமாய் அவரை இடைமறித்து அவரிடமிருந்ததை திருடிய அவரது காரை நெருப்பு வைத்து கொழுத்தினர்.
பொலிசாரின் கூற்றுப்படி, இந்த கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது அதிகலை 3:00 மணியளவில் நடந்தது. அவருக்கு முன் சென்ற கார் அவரை வழிமறித்து காரை ஓரம் கட்ட செய்தது.
இரு முகமூடி அணிந்த ஆண்கள், கருப்பு நிற ஆடை அணிந்து கருப்பு நிற கார் ஒன்றிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் அருகிலுள்ள Spoorbaanweg ஐ நோக்கி ஓடுமாறு அவரை கட்டாயப்படுத்தினர். அங்கு சென்ற போது அவர்கள், அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தனர். பின் அவர்கள் அவரது காருக்கு தீ வைத்தனர்.
இச்சம்பவத்தை கவனித்த சாட்சிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
men force road rob car set fire, men force road rob car set, men force road rob car, men force road rob, men force road, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!