தொடர்ந்து முன்னணியில் இருக்கும் மாருதி டிசையர்

0
374
maruti dzire indias best selling car yet

(maruti dzire indias best selling car yet)
மாருதி சுசுகியின் கார்கள் அனைத்துமே நல்ல விற்பனையாகி வருவதைத் தொடர்ந்து தற்போது அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

maruti dzire indias best selling car yet