(Kristen Stewart remove Shoe going barefoot latest gossip )
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் வேலையிலே பல முன்னணி பிரபலங்கள் ரெட்கார்பெட்டில் கலந்துகொண்டுள்ளனர் சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன்,பிரியங்கா சோப்ரா , கங்கனா உள்ளிட்ட பலர் கவர்ச்சி உடையில் ரெட் கார்ப்பெட்டில் நடந்த புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் இன்று Kristen Stewart என்ற நடிகை ரெட் கார்ப்பெட்டில் நடந்து சென்றபோது தனது காலணிகளை கழற்றி கையில் எடுத்து சென்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
இந்த செயலை பார்த்த அனைவரும் அவரை வினோதமாக பார்க்க ஆரம்பித்தனர் . அவர் ரெட் கார்பெட்டில் நடந்து வரும் பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் படிக்கட்டில் காலணியுடன் ஏறுவது கடினமாக இருந்ததால் அவர் காலணிகளை கழட்டி விட்டு சென்றார் .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- “அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” ?? பொங்கிய அமலா பால்
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்
- ‘எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com