காஸா மோதலுக்கு கண்டனம்- பிரான்ஸ்!

0
588
France condemns Gaza conflict

ஜெரூசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதையடுத்து காஸா எல்லையில் வெடித்த மோதலில் இஸ்ரேலிய படைகள் பலஸ்தீனர்களுடன் மோதினர். இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். France condemns Gaza conflict

இந்த காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இஸ்ரேல் படையினர் வன்முறையை கையாண்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு கரை எல்லையில் இஸ்ரேல் படையினருக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 55 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2700பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**