(fatal accident 3 dead matara )
மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் பஸ்கொட, பெங்கமுவ மற்றும் ஹதுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 50 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீரழித்த பிரபல பிக்கு : அதிரடியாக சிக்கினார் : அரசியல் பலத்தால் நிகழ்ந்த கொடூரம்
- சீனாவின் வலையில் சிக்கியுள்ள இலங்கை : அம்பலப்படுத்தியது அமெரிக்கா
- பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்
- பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு கொழும்பில் நடந்த பரிதாபம் : ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்
- 16 பேரும் மஹிந்தவின் கீழ் களமிறங்க போகின்றோம் : அரசாங்கத்துக்கு பேரிடி
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:fatal accident 3 dead matara ,fatal accident 3 dead matara
-