(facebook cambridge analytica data app review process)
FACEBOOK ஐ சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
FACEBOOK பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதமாக பயன்படுத்திக் கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதை அடுத்து பயனர்களின் தகவல்களை பாதுகாக்க உறுதி பூண்ட FACEBOOK நிறுவனம், அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
இதன் ஒரு பகுதியாக தகவல்களை திருடி தவறாக பயன்படுத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மை பெர்சானாலிட்டி செயலி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை எனக் கண்டறியப்பட்டால் செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று FACEBOOK நிறுவனம் எச்சரித்துள்ளது.
OUR GROUP SITES
facebook cambridge analytica data app review process