துபாய் சபாரி 108 நாட்கள் விடுமுறை அறிவிப்பு !

0
432
Dubai Safari announces 108 days holiday Tamil news

(Dubai Safari announces 108 days holiday Tamil news)

துபையில் கடந்த 2017 டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட வன உயிரியல் பூங்காவான துபை சபாரி கோடைகாலத்தை முன்னிட்டும், பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காகவும் 108 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.

எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் உயிரியல் பூங்கா அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Dubai Safari announces 108 days holiday Tamil news)

More Tamil News

Tamil News Group websites :