பஸ் கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பு

0
834
Bus charge increased 6.56%

(Bus charge increased 6.56%)
பஸ் கட்டணத்தை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் நாளை முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆரம்பக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பஸ் கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bus charge increased 6.56%