மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

0
684
100 billion dollars Malaysia Fake news, malaysia tamil news, malaysia news, malaysia, Fake news,

{ 100 billion dollars Malaysia Fake news }

மலேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ‘புருணை சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா’ 100 கோடி அமெரிக்க டாலரை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் செய்தி உண்மையல்ல.

அத்தகைய போலியான செய்தி, டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

புருணை சுல்தான் துன் மகாதீரைச் சந்தித்த படத்தை பதிவேற்றம் செய்து, அதற்கு “பொருளாதாரத்தை ஊக்குவிக்க மலேசிய அரசாங்கத்திற்கு புருணை சுல்தான் 100 கோடி அமெரிக்க டாலர் நன்கொடை, அதனைத் திரும்பத் தர தேவையில்லை” எனத் தலைப்பிடப் பட்டிருந்துள்ளது.

நேற்றிரவு தொடங்கி அந்த வதந்தி வேகமாகப் பரவத் தொடங்கியது. அதற்காக சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வருவோர் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அந்த பதிவை நீக்கிவிட்டனர்.

Tags: 100 billion dollars Malaysia Fake news

<< RELATED MALAYSIA NEWS>>

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>