கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்!

0
784
Women's protest Cannes Film Festival

தற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival
பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**