சாமி ஸ்கொயர் பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு..!

0
921
Vikrams Sammy Square Latest update,Vikrams Sammy Square Latest,Vikrams Sammy Square,Vikrams Sammy,Vikrams

(Vikrams Sammy Square Latest update)

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் “சாமி ஸ்கொயர்” படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதாவது, விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ”சாமி” படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால். இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் “சாமி ஸ்கொயர்” என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசிக் கட்ட படப்படிப்பு காரைக்கடியில் ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர்.

மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டி.வி..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Vikrams Sammy Square Latest update

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலா வந்த ஐஸ்