(University student remove dress presentation exam latest gossip )
நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் ஒரு மாணவி தனது ஆய்வறிக்கையை முன் வைக்கும் பொழுது திடீரென தனது ஆடைகளை களைந்து போராட்டத்தில் இடுபட்டார்
Letitia Chai எனும் மாணவி கல்லூரிக்கு அணிந்து சென்ற ஆடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததால் பேராசிரியர் அது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி மாணவியை சங்கடத்திற்குள்ளாக்கினார் .இதற்கு சரியான தண்டனை கொடுக்கவே அந்த மாணவி 50 மாணவர்கள் அடங்கிய வகுப்பறையில் தனது ஆய்வறிக்கையை வழங்கும் போது தனது ஆடைகள் எல்லாவற்றையும் கழட்டி எறிந்தார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனது ஆடையை கிண்டல் செய்த பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நான் இவ்வாறு நடந்துகொண்டேன்.
ஆடைகளை எவ்வாறு அணிய வேண்டும் என்பது மாணவிகளின் தனிப்பட்ட கருத்து, இதில் மற்றவர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது என கூறியுள்ளார். என்னைபோன்று மற்ற மாணவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள இந்த மாணவிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- “அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” ?? பொங்கிய அமலா பால்
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- சுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா ?? அதிர்ச்சியில் சுசி
- சூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும் டும் : மாப்பிள்ளை இவரா ?
- தமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி
- அலங்காரத்தில் தாயை மிஞ்சிய ஜான்வி மற்றும் குஷி
- மணக்கோலத்தில் வைரத்தோடு வைரமாக மின்னும் சோனம் கபூர்
- இருட்டு அறையில் முரட்டு குத்து : இது ஒரு படமா ?? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் இமயம்
- குண்டாக இருந்தாலும் உங்களின் கவர்ச்சி ஸ்பெஷல் தான் : ரசிகர்கள்
- திருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com