(tamilnews elephant human battle new plan expose sarath fonseka)
யானைகள், மனிதர்கள் இடையில் மோதலை தடுக்கும் விசேட வேலைத்திட்டத்தை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இயற்கை அழிவுகள் காரணமாக மனிதர்களைப் போலவே யானைகளும் உயிரிழக்கும் அபாய நிலைகளுக்கு தீர்வாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தவிடயம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த பிரச்சினைகள் நிலவும் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று, அவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
(tamilnews elephant human battle new plan expose sarath fonseka)
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்
- மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்
- எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- தலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது