இத்தாலி ஓபன் முதல் சுற்றில் வவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

0
513
Stan wawrinka Italian Open 2018 news Tamil

(Stan wawrinka Italian Open 2018 news Tamil)

சுவிஸ்ஸாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஸ்டேன் வவ்ரிங்கா இத்தாலி ஓபன் முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர், தலைநகர் ரோமில் நடைபெற்று வருகின்றது.

இதில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வவ்ரிங்கா சுமார் 3 மாதங்களுக்கு பிறகு போட்டியில் கலந்து கொண்டார்.

இதன்படி அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை எதிர்கொண்ட வவ்ரிங்கா 0-2 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டை 4-6 என இழந்த இவர், இரண்டாவது செட்டையும் 4-6 என இழந்து வெளியேறினார்.

எவ்வாறாயினும் முழங்கால் உபாதையில் பாரிய முன்னேற்றம் உள்ளதாக வவ்ரிங்கா தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>