பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

0
377
Sriman Beggar photos fans shock,Sriman Beggar photos fans,Sriman Beggar photos,Sriman Beggar,Sriman

(Sriman Beggar photos fans shock)

நடிகர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது, ”புதிய மன்னர்கள்” படம் மூலம் கோலிவுட் வந்த ஸ்ரீமன் விஜய்யின் ”லவ் டுடே” படம் மூலம் பிரபலமானார்.

மேலும், விஜய்யின் நட்பு வட்டாரத்தில் ஸ்ரீமனும் ஒருவர். ஆள் சற்று பூசினாற் போன்று இருந்தாலும் விஜய்யுடன் சேர்ந்து பாடல்களுக்கு செம ஆட்டம் போட்டவர்.

இந்நிலையில், ஸ்ரீமன் பிச்சைக்காரர் என்றும் சொல்ல முடியாத, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூற முடியாத சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன், ஸ்ரீமனின் புகைப்படங்களை பார்த்த ஒருவர் என்ன சார் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஸ்ரீமன் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

அதாவது, இயக்குனர் பாலாவின் படங்களில் தான் நடிகர்களை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார். அதனால் தான் புகைப்படங்களை பார்த்தவர்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

ஸ்ரீமன் ராகவா லாரன்ஸின் ”காஞ்சனா 3” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அந்த படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் கருதுகின்றார்கள்.

<<MOST RELATED CINEMA NEWS>>

வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Sriman Beggar photos fans shock

**Tamil News Groups Websites**