எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

0
725
SPR Leader Zulkifli Ahmad resigned, malaysia tamil news, malaysia news, malaysia, prabhakaran,

{ SPR Leader Zulkifli Ahmad resigned }

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) தலைவர் பதவியிலிருந்து டத்தோ சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று நாட்டின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சாவிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.

இன்று புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அலி ஹம்சா மற்றும் முதன்மை அரசாங்க அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

சூல்கிப்ளியின் பதவி விலகல் கடிதம் அனுமதிக்காக மகாதீருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த இடத்தை யார் நிரப்புவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.

Tags: SPR Leader Zulkifli Ahmad resigned

<< RELATED MALAYSIA NEWS>>

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

<<Tamil News Groups Websites>>