சிங்கப்பூர் ரயில் பயணிகள் கூட்டமில்லாத ரயில் பெட்டிகளைப் அடையாளம் காணும் புதிய திட்டம் அறிமுகம்!

0
323
Singapore tourism rail box new introduction

(Singapore  tourism rail box new introduction)

சிங்கப்பூரின் ரயில் பயணிகள்,  அதிகக்  கூட்டமில்லாத ரயில் பெட்டிகளை அடையாளம்  கண்டு அவற்றில் ஏற உதவும்  முன்னோடித்  திட்டம்,  புதிய  அறிமுகம்  கண்டுள்ளது.

மேலும்,  PLIS எனப்படும் பயணிகள்  எண்ணிக்கைத்  தகவல்  முறை,  ஒவ்வொரு ரயில் பெட்டியிலும்   இருக்கும்  பயணிகள்  எண்ணிக்கையை, பெரும்விரைவு  இரயில்  நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் LCD  திரைகள்  மூலம்  அறிவிக்கும்.

ஆகக் குறைவான கூட்டம் உள்ள பெட்டியின் பயணிகள்  எண்ணிக்கை பச்சையிலும், ஆக அதிகமான பயணிகள் உள்ள பெட்டியின் பயணிகள் எண்ணிக்கை, சிவப்பிலும் காட்டப்படும்.

இடைப்பட்ட எண்ணிக்கையில் பயணிகளைக் கொண்டிருக்கும்  பெட்டிகளுக்கு ஆரஞ்சு நிற அறிவிப்பும். அந்தப்  பெட்டிகளில்  நிற்பதற்கு  இடமிருக்கும்.

மற்றும் ,  அடுத்த 6 மாதங்கள் இப் புதியதிட்டம் சோதிக்கப்படும்.  அதோடு, திட்டத்தை மெருகூட்ட பயணிகளின் கருத்துகளும்  திரட்டப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

tags:-Singapore tourism rail box new introduction

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**