நவீனமாகப்போகும் சிங்கப்பூர் மின்கம்பங்கள்!!

0
542
Singapore modern road lights

(Singapore modern road lights )

சிங்கப்பூரிலுள்ள விளக்குக் கம்பங்கள் நவீனமாக மாற்றியமைக்கப்படவுள்ளன. ஒளியைத் தருவது மட்டுமல்லாமல் வேறு பல அம்சங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும்  அவை மெருகேற்றப்படவுள்ளன.

SNDGO எனப்படும் அறிவார்ந்த தேசம், மின்னியல் நிர்வாக அலுவலகமும், GovTech எனப்படும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து அதற்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

அவற்றின் மூலம் மழைப்பொழிவு, காற்றின் ஈரப்பதம், வெப்பம் ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். வழக்கத்துக்கு மாறான பெரும்சத்தம், மனிதர்களின் அலறல், வாகன மோதலில் ஏற்படும் சத்தம் ஆகியவற்றை உணரும் தன்மையும் நவீன விளக்குக் கம்பங்களுக்கு உண்டு.

நவீனத் திட்டத்துக்கான முன்னோட்டம் கேலாங், ஒன்-நார்த் வட்டாரங்களில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

tags:-Singapore modern road lights

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**