சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மரணம்!

0
177
Singapore civilian defenseless deaths

(Singapore civilian defenseless deaths)

சிங்கப்பூர், குடிமைத்  தற்காப்புப் படையின் முழு நேர தேசிய சேவையாளர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.  துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த கோக் இயூவேன் சின் நீரேற்றக்  கிணறு  அருகே அவர் சுயநினைவின்றி கிடந்தார்.

தேசிய சேவை நிறைவடைவதை தம் நண்பர்களுடன் கொண்டாட  நினைத்த அவர், நீரேற்றக் கிணற்றில் இறங்கியுள்ளார் . ஆனால் அவர் மீண்டும் வெளியே வரவில்லை. அது குடிமைத் தற்காப்புப் படையினர் வழக்கமாக தங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்தும் நீரேற்றக் கிணறு ஆகும்.

எனவே, பதற்றமடைந்த குடிமைத் தற்காப்புப் படை  அதிகாரிகள்  கிணற்றில்  குதித்து  அவரை மீட்டனர். ஆனால் அப்போது அவருக்கு சுயநினைவில்லை.  உடனடியாக,  அவர் இங் டெங் ஃபோங் (Ng Teng Fong) பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்துள்ளது.

tags:-Singapore civilian defenseless deaths

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**