துபாயில் இலவச அனுமதியுடன் குர்ஆன் பூங்கா!

0
1147
Quran park Dubai free admission Dubai Tamil news

(Quran park Dubai free admission Dubai Tamil news)

துபாயில் எத்தனையோ வகையான கேளிக்கை பூங்காக்கள் உள்ளன என்றாலும் முதன் முதலாக ஆன்மாவிற்கு அமைதி தரும், மனித குலத்திற்கு மிகவும் பிரயோஜனமான பூங்கா ஒன்று துபை அல் கவானிஜ் பகுதியில் மிக மிக விரைவில் திறக்கப்படவுள்ளது. சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவில்

திறந்தவெளி பூங்காவாக (Open Garden) வடிவமைக்கப்பட்டுள்ள குர்ஆன் பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம் இல்லை என்றாலும் ‘அற்புதங்களின் குகை’ (Cave of Miracles) என்ற பெயரில் அமைந்துள்ள பகுதிக்கும், கண்ணாடி மாளிகைக்குள் (Glass House) அமைந்துள்ள தாவரவியல் பூங்காவிற்குள் செல்வதற்கு மட்டும் தலா 10 திர்ஹங்கள் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களை தவிர்த்த குர்ஆன் பூங்காவின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

(Quran park Dubai free admission Dubai Tamil news)

Image from Daily Mail

More Tamil News

Tamil News Group websites :