(North Korea Nuclear Bomb Testing Effects Mountain)
வடகொரியா நாட்டின் மேன்டேப் மலை பகுதியில் ஆணு ஆயுத சோதனை கூடம் உள்ளது. இங்கு இருந்துதான் பல அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்துள்ளது.
தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அதிபர் அறிவித்திருந்தாலும், இதுவரை நடந்த அணு ஆயுத சோதனை தாக்குதலால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், நடத்தப்பட்ட தொடர் அணு ஆயுத சோதனைகளால் மேன்டேப் மலைப் பகுதியின் சோதனை கூடம், செயல்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதாம்.
இதை மறைக்கதான் வடகொரிய அதிபர் அணு ஆயுதத்தை கைவிடுகிறேன் என நாடகம் ஆடுவதாகவும் கூறுகின்றனர்.
Photo Source : moneycontrol.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)