முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இரத்ததானமும்,உணவு சேகரிப்பும்

0
824
Mullivaikal Event Canada Cedarbrook

Mullivaikal Event Canada Cedarbrook

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் இரத்ததானமும், உணவு சேகரிப்பும் (Food Drive) நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் விபரங்கள் வருமாறு:

“உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்”

காலம் : May 19,Saturday
நேரம் : 11.00am – 2.00pm
இடம் : Cedarbrook Community Centre

இதில் மக்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு: 647-808-7766
416-841-5035