(landslide lindula agarapathana)
மண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மழை காரணமாக சட்டன் தோட்டத்தில் 10 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளன. ஏனைய அயல் வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்ட நூலகசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கான உணவுகளை தோட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொது மக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
TagsLlandslide lindula agarapathana, landslide lindula agarapathana