இத்தாலி ஓபன் முதல் சுற்றில் ஜெக் ஷொக் வெற்றி!

0
590
italian open 2018 jack sock news Tamil

(italian open 2018 jack sock news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப்போட்டியில் ஜெக் ஷொக் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நேற்று ஆரம்பமாகியது.

இந்த போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெக் ஷொக், ஸ்பெயினின் டேவிட் பெரெரை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய ஷொக், 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஷொக், இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>