பிரஞ்சு குடும்பத்தின் நடத்தையை கண்டித்த டச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள்

0
293
dutch parliamentarians condemn French family, dutch parliamentarians condemn French, dutch parliamentarians condemn, dutch parliamentarians, parliamentarians condemn French family, Tamil Netherland news, Netherland Tamil news

(dutch parliamentarians condemn French family)

டச்சு சுற்றுலா பூங்கா Beekse Bergen  இல் தங்கள் காரை விட்டு வெளியேறிய குடும்பம் ஒன்று தீவிர வேட்டையிலிருந்து தப்பித்து பிழைத்த ஒரு வீடியோ YouTube இல் வெளியிடப்பட்டது. இச்சம்பவம் பூங்காவிற்கு வந்த வேறொரு பர்வையாளரால் படமாக்கப்பட்டது.

பீக்ஸ் பெர்கனில் பூங்காவின் விதிகளின் படி  சுற்றுலா பயணிகள் தங்கள் காரில் இருந்து வெளியே வர முடியாது. ஆனால் இந்த குடும்பம் அந்த விதியை பேண தவறியது.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் தங்கள் காரை சற்று முன் சென்று நிறுத்தி எல்லோரும் காரில் இருந்து இறங்கி நடந்த போது, சிறுத்தைகள் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வரத் தொடங்கியது. எனினும், ஆபத்து ஏதுமின்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டனர்.

இந்த அத்துமீறிய செயலை டச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாக கண்டித்தனர்.

PvdA பாராளுமன்ற உறுப்பினர் William Moorlag, அக்காட்சியை பார்க்கும் போது என் முதுகு தண்டு வலித்தது, குறிப்பாக சிறுத்தை சிறு குழந்தையை நோக்கி ஓடி வந்த போது, என்றார்.

விதியை மதிக்காத அந்த குடும்பத்தை கடுமையாக சாடினர், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

 

 

dutch parliamentarians condemn French family, dutch parliamentarians condemn French, dutch parliamentarians condemn, dutch parliamentarians, parliamentarians condemn French family, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites