(British rugby player dies Colombo reason)
மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த பிரித்தானிய ரக்பி வீரர் மற்றும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் மேலும் ஒரு வீரரும் அதிகளவு மதுபானம் அருந்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய தேசிய ரக்பி அணி இலங்கை வந்தது.
இவர்கள் கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சிகேனபூர்வ ரக்பி போட்டிகளில் பங்குகொண்டதன் பின்னர் இரா போசனத்தை அருந்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு சென்று பின்னர் அவர்கள் தங்கியுள்ள விருந்தகத்திற்கு மீண்டும் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை குறித்த இரண்டு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, விருந்தக நிர்வாகனத்தினரால் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 26 வயதான ரக்பி வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர்கள் அருந்திய மதுபானம் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags:British rugby player dies Colombo reason,British rugby player dies Colombo reason