பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!

0
788
Britain Billionaires List Indian People Second Place

(Britain Billionaires List Indian People Second Place)

பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2018-ம் ஆண்டுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் 21.05 பில்லியன் பவுண்டுகள் சொத்து பெறுமதியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 20.66 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் உள்ளனர்.

பிரித்தானியாவில் இந்துஜா குழுமம் , பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் முதலீடு செய்துள்ளது.

இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo Source : techscio.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்