நாளை மாலை அன்வார் விடுதலை..!

0
771
Anwar release tomorrow evening, malaysia tamil news, malaysia news, malaysia, Anwar,

{ Anwar release tomorrow evening }

மலேசியா: அன்வாருக்கு பேரரசர் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அரச பொது மன்னிப்பு வாரியம், நாளை மாலை மணி 5-க்கு அன்வாரைச் சந்திக்கவுள்ளது.

அந்த பேச்சுவார்த்தை எவ்வளவு நேரம் நடைபெறும் என தெரியவில்லை என அன்வாரின் புதல்வி, நூருல் இஸ்ஸா கூறியுள்ளார்.

அன்வாருக்கு பொது மன்னிப்பு கிடைத்து அவர் நாளை விடுதலையாவார் என தாம் நம்புவதாக நூருல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“இது குறித்து அன்வாரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த தகவல் மட்டும் தான் எனக்கு தெரியும்.”

அவர் நாளை விடுதலையாவார். ஆனால் எத்தனை மணிக்கு என்பதுதான் தெரியவில்லை.

எது எப்படியோ, விடுதலையாகியதும் அவர் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்” என நூருல் கூறியுள்ளார்.

Tags: Anwar release tomorrow evening

<< RELATED MALAYSIA NEWS>>

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

<<Tamil News Groups Websites>>