குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!

0
188
Aishwarya Rai Instagram debut displeasure,Aishwarya Rai Instagram debut,Aishwarya Rai Instagram,Aishwarya Rai,Aishwarya

(Aishwarya Rai Instagram debut displeasure)

சமூக வலைத் தளங்கள் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது குழுவினரிடம் கோபப்பட்டுள்ளாராம்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். அதில் முதல் புகைப்படமாக மகள் ஆராத்யா கைக்குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும், பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியபோது தனது தாயின் புகைப்படத்தை கொலாஜ் வடிவில் வெளியிட்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவும் அதே போன்று தான் புகைப்படத்தை வெளியிட்டார். ஐஸ் ஆமீர் கானை காப்பியடித்ததாக பேச்சு கிளம்பியது.

அத்துடன், தான் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி 6 மணிநேரம் கழித்தும் 20 ஆயிரம் ஃபாலோயர்கள் கூட வராதது ஐஸ்வர்யா ராயை அதிருப்தி அடைய வைத்ததாம். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று தனது குழுவை திட்டினாராம் ஐஸ்வர்யா.

மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏன் நீல நிற டிக் இல்லை. இது என் கணக்கு தான் என ரசிகர்கள் எப்படி நம்புவார்கள். யாரோ போலி கணக்கு துவங்கியிருப்பதாக சந்தேகப்பட மாட்டார்களா..? என்று ஐஸ்வர்யா ராய் பொரிந்து தள்ளிவிட்டாராம்.

ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த அவரின் கணவர் அபிஷேக் பச்சன் கமெண்ட் போட்ட பிறகே இது உண்மையான கணக்கு தான் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

அத்துடன், ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கிருந்து அவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Aishwarya Rai Instagram debut displeasure

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலா வந்த ஐஸ்