சவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு!

0
323
85000 years footsteps human footprint Saudi Tamil news

(85000 years footsteps human footprint Saudi Tamil news)

சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் தைமா மாகாணத்தின் (the central site in the province of Taima) மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதவிரல் புதைபடிவ காலகட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (The age of the footprints coincides with the fossil of the finger of an adult person)

பண்டைய காலத்தில் இந்த நெபுத் பாலைவன பிரதேசம் பசும் பூமியாக, செழிசெழிப்பான ஆறுகள், ஏரிகள் பாயும் நிலமாக, பலதரப்பட்ட மிருகங்கள் வாழும் பகுதியாக திகழ்ந்துள்ளதுடன் (The Nefud Desert, which then was a green pasture replete with rivers, lakes, fresh water and abundant animals – a source of food for humans) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஆதிமனித சமூகம் பின் இங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச்சென்று இருக்கலாம் (This amazing and rare discovery points to a new understanding of how our species came out of Africa en route to colonizing the world) எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

(85000 years footsteps human footprint Saudi Tamil news)

Image from arab news

More Tamil News

Tamil News Group websites :