மூவர் தப்பியோட்டம் ஒருவர் கைது

0
564
Windfall dig four person on person arrest three men escape

Windfall dig four person on person arrest three men escape
கொஸ்கம – கனன்பெலெல்ல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் எமது தமிழ் நியுஸ் செய்தி பிரிவிற்கு தெரிவித்தனர்.

புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பினை அறிந்துக்கொண்ட 3 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிஸாவெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Windfall dig four person on person arrest three men escape

More Tamil News

Tamil News Group websites :