டிடி ஐ இடுப்பில் வைத்துக் கொண்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ரியோ!

0
4237

(Vijay TV Program Host Divyadarshini Reality Show Rio Dance)

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர்.

திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

Tag: Vijay TV Program Host Divyadarshini Reality Show Rio Dance