இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இருவர் கைது

0
418
Two women heroin drugs Mattakkuliya Samithipura area trapped

north province searching police heroin arrest two person
கிளிநொச்சி பளை பகுதியில் சட்டவிரோத போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இவர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என கணிப்பிடப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொருளையும் இன்று (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
north province searching police heroin arrest two person

More Tamil News

Tamil News Group websites :