மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது

0
370
no increase electricity bill world oil market price ranjith siyambalapitiya

no increase electricity bill world oil market price ranjith siyambalapitiya
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்தார்.

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருட்களில் விலை அதிகரித்துள்ள நிலைக்கு சமாந்தரமாக இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் மின்சார அலகின் பெறுமதியை அதிகரிக்க இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
no increase electricity bill world oil market price ranjith siyambalapitiya

More Tamil News

Tamil News Group websites :