Lankan president meet Iran president discuss development
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்றைய தினம் அந்த நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி, அங்கு இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் விசேட அழைப்பையேற்று சென்றுள்ள ஜனாதிபதி ஈரான் வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட முதலீட்டு வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், ஈரான் நாடாளுமன்றத்திற்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lankan president meet Iran president discuss development
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com