fuel price increase bus fees growth firs amount fifteen rupees
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான கோரிக்கை ஒன்றை அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் முன்வைத்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு இணையாக பேரூந்து கட்டண அதிகரிப்பதை எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் 15 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் புதன் கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரான்லி பெர்ணாண்டோ எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
fuel price increase bus fees growth firs amount fifteen rupees
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com