8 கிலோமீற்றருக்கு 10 ரூபாய் – 10 கிலோ மீற்றருக்கு 15 ரூபாய்

0
307
first 8 kilometers 10 rupees 10 kilometer 15 rupees railway department

first 8 kilometers 10 rupees 10 kilometer 15 rupees railway department
எரிபொருன் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து புகையிரத போக்குவரத்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 15 சதவீதத்தினால் புகையிரத போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 கிலோ மீற்றர் தூரம் வரை 10 ரூபாய் இதுவரை காலம் அறவிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த கட்டணத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாது குறித்த தூரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய்கு 10 கிலோமீற்றர் தூரம் என்ற நிபந்தனையை இரத்துச் செய்து 8 கிலோமீற்றர் தூரத்திற்கு 10 ரூபாய் என்ற கட்டண அறவீட்டினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் 10 கிலோமீறற்றர் வரையிலான தூரத்திற்கு 15 ரூபாய் அறவிடப்படுவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
first 8 kilometers 10 rupees 10 kilometer 15 rupees railway department

More Tamil News

Tamil News Group websites :