dad attack mother missed shot infant baby death escape suspect
பதுளை கந்தகெட்டி பகுதியில் தந்தை ஒருவரின் தாக்குதலினால் ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
கணவன் மனைவிக்கிடையில் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தந்தை பொல்லால் மனைவியை தாக்கியுள்ளார்.
மனைவியின் மீது தாக்கிய போதும் பிள்ளையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையை கந்தகெட்டி வைத்தியாசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை தலைமறைவாகிய நிலையில் நேற்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
dad attack mother missed shot infant baby death escape suspect
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com