பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றங்கள்

0
165
Lankan police transfer assistant senior head quotas

Lankan police transfer assistant senior head quotas
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு இணங்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் ,டமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இதற்கமைய, காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் 7 பேரருக்கும் தலைமை காவற்துறை பரிசோதகர்கள் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 15 பேருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lankan police transfer assistant senior head quotas

More Tamil News

Tamil News Group websites :