(Morethan thousand star turtles recovery)
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகம் புதுக்கோட்டைப் பகுதியில் வைத்து இந்த ஆமைகள் தமிழக வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், நட்சத்திர ஆமைகளை கடத்த முற்பட்ட மூவரையும் வருவாய்த்துறை அதிகரிகள் கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் ஊடாக கடல்மார்க்கமாக குறித்த ஆமைகள் இலங்கைக்கு கடத்தவிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 1438 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 16 கோடி ரூபாய்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் ; 16 பேர் பலி
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- இன அழிப்பு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் பிரகடனம்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Morethan thousand star turtles recovery