கிங்ஸ் ஆப் டான்ஸ் பிரபலம் ஹரி பைக் விபத்தில் பலி : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0
937
KingsofDance fame Hari passes away,KingsofDance fame Hari passes,KingsofDance fame Hari,KingsofDance fame,KingsofDance

(KingsofDance fame Hari passes away)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ”கிங்ஸ் ஆப் டான்ஸ்” நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரி பைக் விபத்தில் உயிர் இழந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஹரி (21).

முதல் சீசனில், அவரும், சாண்டி சுந்தருமே கிராண்ட் பினாலே வரை வந்தனர். இந்நிலையில் ஹரி சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஹரி தனது பைக்கில் சென்னையில் உள்ள கதீட்ரல் சாலை அருகே சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். 21 வயதே ஆன ஹரி இறந்த செய்தி அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹரியின் நடனத்தை பார்த்து நடுவர்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்த நிலையில் அவர் அதற்குள் இறந்து விட்டார்.

இந்நிலையில், ”என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது. அதற்குள் சென்றுவிட்டாயே ஹரி. உன் ஆத்மா சாந்தியடையட்டும்..” என்று டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்கா தேஷ்பாண்டே ட்வீட்டியுள்ளார்.

மேலும், ஹரி இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருட்டு..!

ரன்பீர் கபூர் – அலியாபட் இடையே புதிதாக மலர்ந்த காதல் : பாலிவுட்டில் பரபரப்பு..!

நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ்..!

மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!

தொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..!

Tags :-KingsofDance fame Hari passes away

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-05-2018