துடிப்பான பொருளியலை உருவாக்கும் சிங்கப்பூர் அரசாங்கம்

0
602
Government Singapore employees fitting future

(Government Singapore employees fitting future)

சிங்கப்பூரில்,  துடிப்பான பொருளியலை உருவாக்க ஊழியர்களும்,  நிறுவனங்களும் எதிர்காலத்திற்குப் பொருத்தமானவையாக  இருப்பதை  உறுதிசெய்யவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

அவற்றுக்கான முக்கியக் கொள்கைகளும்  திட்டங்களும் அதிபர் ஹலிமா யாக்கோப்  ஆற்றிய உரைக்கான அமைச்சுகளின் பேச்சுவார்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கப்பூரைப் புத்தாக்கமிக்க, வாய்ப்புகள் நிறைந்த நாடாக வைத்திருப்பதற்கு 3 முக்கிய அம்சங்கள் அமைச்சுகளின் செயற்பாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளன.

மேலும் , முதலாவது, நிறுவனங்கள் புத்தாக்கத் தீர்வுகளைக் காண்பதிலும் அனைத்துலகமயமாவதிலும் அரசாங்கம் உதவுதல். ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2020 திட்டம் எதிர்காலப் புத்தாக்கச் சூழலை ஊக்குவிக்கும்.

அதோடு ,  மூன்றாவது, பொருளியல் மறுசீரமைப்பால் பாதிக்கப்பட்ட  ஊழியர்களுக்கு  மறுபயிற்சி அளித்து FinTech போன்ற வளரும் தொழில்துறைகளில் அவர்களைப் பணியில் அமர்த்த அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.

tags:-Government Singapore employees fitting future

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**