பல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது! அதிர்ச்சியில் போலிஸ்!

0
568
Beggar caught Dh300,000 Dubai Police Warn Public

(Beggar caught Dh300,000 Dubai Police Warn Public)

துபாய் நாட்டு பொலிசார் பல இலட்சம் பெறுமதியான பணத்துடன் பிச்சைக்காரர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

முஸ்லிம் பள்ளி ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதாக கூறி பிச்சை எடுத்து வந்த இவருக்கு பலரும் பண உதவி செய்து வந்தனர்.

துபாயில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் தெரிவிக்க போலீசார் விசேட தொடர்பிலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

அதன் மூலமாக தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது இவரிடம் மூன்று இலட்சம் திர்காம் பணம் இருந்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 232 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 171 ஆண்களும் 61 பெண்களும் உள்ளடங்குகின்றார்கள்.

அதுமட்டுமன்றி பிச்சைக்காரர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு துபாய் பொலிசார் சமுக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.

Photo Source : gulfnews.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்