அவுஸ்திரேலிய விஞ்ஞானி பாசெல் மருத்துவமனை உதவியுடன் தற்கொலை செய்து கொண்டார்!!

0
659

Basel assisted Australian Scientist suicide

104 வயதான ஆஸ்திரேலிய விஞ்ஞானி இந்த வாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார், அவரது இறப்பதற்கான உரிமை பிரச்சாரம், வியாழனன்று தனது வாழ்நாளை முடித்துக் கொண்டதுடன் நிறைவுக்கு வந்தது.

“பேராசிரியர் 104 வயதான டேவிட் குடால், மே 10ம் திகதி 12.30 மணிக்கு, தன் வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து சமாதானமாக விடைபெற்றார். இவர் பாசெலில் உள்ள Life Cycle மருத்துவமனையில் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். Philip Nitschke அவர் இறந்த சில மணி நேரத்திலேயே இதனை ட்வீட்டரில் உறுதிபடுத்தினர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அவர், டேவிட் குடால் எந்த நோய்களாலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவதால் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள ஆசைப்பட்டார் என கூறினர்.

Basel assisted Australian Scientist suicide, Basel assisted Australian Scientist, Basel assisted Australian, Australian Scientist suicide, Scientist suicide, David Goodall, Scientist David Goodall

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/swiss-billionaire-illegal-art-imports/

 

Tamil News Groups Websites