அதிகரித்து வரும் நுளம்புகள் உற்பத்தியாக்கும் வீடுகளின் எண்ணிக்கை!!

0
665
number homes growing mosquito breeding

(number homes growing mosquito breeding)

சிங்கப்பூர் நுளம்புகள் உற்பத்தியாகக் காரணமாக இருந்ததற்காகச் சென்ற ஆண்டு அதிகமான வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியான126 வீடுகளில் 87 வீடுகள் டெங்குப் பரவல் உள்ள இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள ஜுரோங் வெஸ்ட் எனும் இடத்தில் உள்ளன.

மேலும் , எஞ்சிய 39 இடங்கள், பொதுவான பகுதியிலும், வடிகால்களிலும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்துள்ளது.

ஜுரோங் வெஸ்ட் வட்டாரத்தில் இதுவரை 65 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மற்றும்,  மார்ச் 2016இல் தேசியச் சுற்றுப்புற அமைப்பு நுளம்பு உற்பத்தியாகக் காரணமாக இருந்த வீடுகளுக்கு 200 வெள்ளி அபதாரம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags:-number homes growing mosquito breeding

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**