விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

0
649
Vishal cousin Bhargav reportedly commits suicide,Vishal cousin Bhargav reportedly commits,Vishal cousin Bhargav reportedly,Vishal cousin Bhargav,Vishal cousin

(Vishal cousin Bhargav reportedly commits suicide)

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் கசின் பார்கவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத் தகவல் அறிந்த விஷால் மனமுடைந்து கண்ணீர் சிந்தியுள்ளார். பார்கவ் இறந்த செய்தியை ட்விட்டர் மூலம் அனைவருக்கும் தெரிவித்துள்ளார் விஷால்.

இது குறித்து விஷால் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது.. :-

“பார்கவ். நீ உயிரை மாய்த்திருந்திருக்கக் கூடாது. என் சொந்த சகோதரனை இழந்து விட்டேன். இந்த குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்பதை ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன் இப்படி? உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. இதை டைப் செய்யும் போதே அழுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பார்கவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் காலா பாடல்கள் : தனுஷ் அறிவிப்பு..!

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

இவ்வாரம் வெளியாகி போட்டிக்கு தயாராகும் படங்கள் எவை தெரியுமா..?

ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Vishal cousin Bhargav reportedly commits suicide

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி