( Singapore Electronic advertising site working)
மீடியாகார்ப் நிறுவனமும், Singapore Press Holdings நிறுவனமும் இணைந்து நடத்தும் Singapore Media Exchange மின்னியல் விளம்பரத் தளம் இன்று அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு ஹரி ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அவர் ஊடக நிர்வாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்.
மேலும், Singapore Media Exchange மின்னியல் விளம்பரத் தளத்தைத் தொடங்குவதற்கான திட்டம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
tags:-Singapore Electronic advertising site working
most related Singapore news
நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!
**Tamil News Groups Websites**