இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்

0
890
Guarantee Document Protect Indonesian Maidens

(Guarantee Document Protect Indonesian Maidens)

இந்தோனேசியப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளுக்கான புதிய உத்தரவாதப் பத்திரம் உடனடியாகத் தேவை என இங்குள்ள இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் அறிவித்த புதிய உத்தரவாதப் பத்திரத்தில் முதலாளிகள் 6,000 வெள்ளிக்கு உத்தரவாதமளித்துக் கையெழுத்திடவேண்டும். பணிப்பெண்களின் மேம்பட்ட பாதுகாப்புக்கு அந்தப் புதிய நிபந்தனை உதவும் என்று இந்தோனேசியத் தூதரகம் தற்காத்துப் பேசியுள்ளது.

மேலும் , கடந்த ஆண்டு பணிப்பெண்கள் தொடர்பான 1,579 வழக்குகளைத் தூதரகம் கையாண்டது. அதுமட்டுமல்லாமல் துன்புறுத்தப்படுதல், சம்பளம் பெறுவதில் தாமதம், 20 மணி நேரம் வரை வேலை செய்தல் போன்றவை பணிப்பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் சில காணப்பட்டன .

சிங்கப்பூரில் 120,000க்கும் மேற்பட்ட இந்தோனேசியப் பணிப்பெண்கள் தொழில்புரிகின்றன.

tags:-Guarantee Document Protect Indonesian Maidens

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**